maths online test free

MathsTnpsc online test 2 for tamil medium

Advertisement

maths online test free

Today we have given the history test for the tnpsc exam like Group 4, Group 2, Group 1, SSC, railway, and Tamilnadu police preparation students. it is easy to attend the online tests with your confidentiality. share with your friends to attend the test to get a good score in the tnpsc exams. today’s test  is given below

28

maths tnpsc online test 2 for tamil medium

tail spin

1 / 25

A,B ஆகிய இருவரும் ஒரு வேலையை 6 நாட்களில் செய்து முடிப்பர். B, C ஆகிய இருவரும் அதே வேலையை 10 நாட்களில் செய்து முடிப்பர். C, A ஆகிய இருவரும் சேர்ந்து அந்த வேலையை 7.5 நாட்களில் செய்து முடிப்பர் எனில் மூவரும் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?

2 / 25

57 - [42 - {37 - (20-x)}] =176÷(8÷2) எனில் x ன் மதிப்பு யாது?

3 / 25

400 சதுர மீட்டர் பரப்பளவு வர்ணம் பூச வேண்டியுள்ளது. A வகை பெயின்ட் லிட்டருக்கு 150 ரூபாய்; 1 லிட்டர் கொண்டு 4 சதுர மீட்டர் பூசலாம். B வகை பெயின்ட் லிட்டர் 200 ரூபாய்; லிட்டருக்கு 6 சதுர மீட்டர் பூசலாம். C வகை பெயின்ட் லிட்டர் ரூபாய் 250; லிட்டருக்கு 8 சதுர மீட்டர் பூசலாம். மிக குறைந்த விலையில் 400 சதுர மீட்டரை வர்ணம் பூச ஆகும் செலவு

4 / 25

ஒரு வகுப்பில் உள்ள 10 மாணவர்களின் சராசரி உயரம் 166 செ.மீ. எனக் கணக்கிடப்பட்டது. தகவல்களைச் சரிபார்க்கும் போது ஒரு மதிப்பு 150 செ.மீ க்கு பதிலாக 160 செ.மீ என குறிப்பிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது எனில் சரியான சராசரி உயரம் காண்

5 / 25

7 செ.மீ ஆரமுள்ள ஒரு வட்டத்தின் 180o மைய கோணம் கொண்ட ஒரு வட்டக் கோணப்பகுதியை வெட்டியெடுத்து, அதன் ஆரங்களை ஒன்றினைத்து ஒரு கூம்பக்கினால், கிடைக்கும் கூம்பின் வளைபரப்பை காண்க (π = 22/7)

6 / 25

மீப்பெரு பொது வகுத்தி காண்க: 15x4y3z5 , 12x2y7z2

7 / 25

1 முதல் n வரையுள்ள ‘n’ இயல் எண்களின் கூட்டு சராசரி

8 / 25

A என்ற இடத்தில் இருந்து B 600 கி.மீ. தூரத்தில் உள்ளது. அக்பர் A யிலிருந்து B எனும் இடத்திற்கு மணிக்கு 40 கி.மீ. வேகத்திலும், B யிலிருந்து A எனும் இடத்திற்கு மணிக்கு 60 கி.மீ.  வேகத்திலும் சென்றால், சராசரி வேகம் என்ன?

9 / 25

“Y” அச்சுக்கு இணையான நேர்க்கோட்டின் சாய்வு?

10 / 25

விடுபட்ட எண்ணைக் காண்க: 17, 19, 23, 29, ?, 37

11 / 25

அடுத்து வருவது என்ன? *!+?$, $?!+ *, * + ?!$, $!+?*,……...

12 / 25

ஆறு சமசதுரங்களை முகங்களாகக் கொண்ட உருவம்

13 / 25

முதல் குழாய் ஒரு தொட்டியை 30 நிமிடங்களில் நிரப்பும். இரண்டாவது குழாய் அதே தொட்டியை நிரப்ப 60 நிமிடம் ஆகும். மூன்றாவது குழாய் நிரப்பிய தொட்டியை காலி செய்ய 45 நிமிடம் ஆகும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால், அத்தொட்டி எத்தனை நிமிடங்களில் நிரம்பும்?

14 / 25

p, q, r, s, t என்பன கூட்டுத் தொடர் வரிசையில் இருப்பின் p – 4q + 6r – 4s + t = என்பதன் மதிப்பு

15 / 25

f : A à B ஒரு இருபுறச் சார்பு மற்றும் n(A) = 5, n(B) = ?

16 / 25

5 எண்களின் சராசரி 32. அவ்வெண்களில் இருந்து ஒன்றை நீக்கும்போது, சராசரியில் 4 குறைந்தால் நீக்கப்பட்ட எண்ணைக் காண்க?

17 / 25

391/667 ஐ சிறிய உறுப்பாக சுருக்குக.

18 / 25

ஒரு நபர் 96 ச.மீ பரப்பளவை 8 நாட்களில் வெள்ளை அடித்தார் எனில் 18 நாட்களில் எவ்வளவு பரப்பளவை வெள்ளை அடிக்க முடியும்?

19 / 25

கூட்டு வட்டி முறையில் ரூ. 8,000, 3 ஆண்டுகளில் 5% வருட வட்டி வீதப்படி கிடைக்கும் வட்டி யாது?

20 / 25

ஒரு சார்பின் வீச்சகம் ஓருறுப்புக் கணமானால், அது ஒரு

21 / 25

27 : 43 என்ற விகிதத்திலிருக்கும் உறுப்புகளிலிருந்து எந்த எண்ணை கழிக்க 7 : 15 என்கின்ற விகிதம் கிடைக்கும்

22 / 25

ஒவ்வொரு பக்கத்திலும் 30 வரிகள் கொண் ஒரு புத்தகத்தின் மொத்த பக்கங்கள் 120. அதே செய்தி ஒவ்வொரு பக்கத்திலும் 25 வரிகளாக் இருந்தால் புத்தகத்தின் மொத்த பக்கங்களின் எண்ணிக்கை யாது?

23 / 25

3250 என்ற எண்ணிலிருந்து எந்தச் சிறிய எண்ணைக் கழிக்க முழு வர்க்கமாகும்?

24 / 25

அரை ஆண்டுக்கு ஒரு முறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால் ரூ. 8,000 க்கு ஆண்டு வட்டி வீதம் 10% வீதப்படி, 18 மாதங்களுக்கு பின் இறுதி கூட்டுத் தொகை

25 / 25

1011 என்ற இருமக் குறியீட்டு எண்ணிற்கு இணையான தசம எண்

User NameScore
Guest44%
Guest24%
Guest24%
SENTHILKUMAR28%
Guest12%
Mamu68%
Guest24%
Guest40%
Guest64%
Poovizhi52%
Pri40%
Mahes36%
Rk36%
Karthick24%
Guest28%
Guest28%
Suba28%
Guest68%
Dhanalakshmi28%
Roohi24%
அய்யனார்52%
M.pavi36%
Sowmiya28%
Suba16%
Guest32%
Radha Krishnan40%
Guest52%
Dhavamani24%

Category: history tnpsc online test for tamil medium

428

history tnpsc online test 1 for tamil medium

tail spin

கீழ்க்கண்டவர்களில் தீவிரவாதிகளின் பட்டியலில் இல்லாதவர்

ஆதிகிரந்தம் யாரால் இயற்றப்பட்டது?

அகில இந்திய முஸ்லீம் லீக் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு

பாகிஸ்தான் உருவாக ஆலோசனை வழங்கியவர்

‘வந்தே மாதரம்’ முதன் முதலில் இடம் பெற்ற புத்தகம்

நமது தேசத்தின் தந்தை என்பவர்

தமிழ்நாட்டில் முதல் இருப்புப்பாதை சென்னையை எந்த நகரத்துடன் இணைத்தது?

1907 ஆம் ஆண்டு நடைபெற்ற எந்த காங்கிரஸ் கமிட்டியில் முதல் பிளவு ஏற்பட்டது?

ஆங்கிலேயர்களால் ஹண்டர் குழு எதனை ஆராய நியமிக்கப்பட்டது?

சோழர்களின் காலத்தில் விதிக்கப்பட்ட உப்பு வரி

சீக்கிய சமயத்தை நிறுவியவர்

பனாரசில் மத்திய இந்துப் பள்ளியை நிறுவியவர்

இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது?

காந்தியடிகள் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் நாள் எங்கிருந்து தேசீய ஹர்த்தால் நடத்தப்பட வேண்டிய நாளை ஒத்தி வைத்தார்?

இராஜதரங்கிணி இதனைப் பற்றிய நூல்

பாகிஸ்தான் என்ற பெயரை உருவாக்கியவர்

கீழ்க்காண்பவைகளில் இந்திய தேசிய காங்கிரசின் தலைமைப் பெறுப்பேற்றவர் யார்?

இந்தியாவில் கடைசி கவர்னர் ஜெனலாக இருந்தவர் யார்?

இந்தியாவின் மீது 17 முறை படையெடுத்த அராபிய மன்னர்

யுவான் சுவாங் இந்தியாவிற்கு வந்த சமயத்தில் நாலந்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் யார்?

புகழ்பெற்ற தண்டி யாத்திரையை காந்தியடிகள் எங்கிருந்து ஆரம்பித்தார்?

மதுரா கலை யாருடைய காலத்தில் சிறப்புற்றிருந்தது?

பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவர் யார்?

இந்தியாவில் முஸ்லீம் ஆட்சி ஏற்பட அடிகோலிய போர்

1889 ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் வெளியிட்ட முதல் வார இதழ்

அகில இந்திய முஸ்லீம் லீக் யாருடைய தலைமையின் கீழ் ஏற்படுத்தப்பட்டது?

1916ஆம் ஆண்டு அகில இந்திய தேசிய காங்கிரசின் லக்னோ மாநாடு ஒரு திருப்பு முனையாக இருந்ததன் காரணம்

சுப்பிரமணிய சிவா பாரதமாதாவுக்கு கோவில் எழுப்பிய இடம்

சௌரி சௌரா வன்முறை எப்பொழுது நடந்தது?

ஜாலியன் வாலாபாக் அமைந்துள்ள நகரம்

சகா வருடம் ஆரம்பித்த ஆண்டு

பின்வருவனவற்றில் எது ஒன்று மட்டும் சரியாகப் பொருந்துகிறது?

ரிக்வேத நாகரிகத்தின் முக்கிய கூறு

1932ல் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அறிவித்த இங்கிலாந்தின் தலைமை அமைச்சர்

வாதாபி இவர்களது தலைநகரம்

சென்னை மருத்துவப் பள்ளி எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?

இந்திய பிஸ்மார்க் என்று அழைக்கப்படுபவர்

1905 ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின் முக்கிய நோக்கம்

லாகூரில் நடைபெற்ற அகில இந்திய முஸ்லீம் லீக் கூட்டத்தில் பாகிஸ்தான் உருவாக தீர்மானம் நிறைவேற்றிய நாள்

விலை கட்டுப்பாட்டு முறையை அமுலுக்குக் கொண்டு வந்த முஸ்லீம் அரசர்

மௌரியப் பேரரசின் கடைசி அரசரை பதவியிலிருந்து அகற்றியவர்

அவகாசியிலிக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர்

அமிர்தசரஸ் நகரின் ஸ்தாபகர்

புகழ்வாய்ந்த லக்னோ ஒப்பந்தத்தில் (1916) கையெழுத்திட்டது

எந்தத் துறைமுக நகரம் சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்தது?

புத்தர் தன்னுடைய முதல் உபதேசத்தை உபதேசித்த இடம்

காந்தியடிகளை முதன் முதலில் இந்தியாவின் பிதா என்றவர்

இந்திய தேசிய காங்கிரஸ் சபையில் தலைமை வகித்த முதல் தேசியத் தலைவர்

106

history tnpsc online test 2 for tamil medium

tail spin

1 / 45

கீழ் கொடுக்கப்பட்டவற்றுள் எவை சரியாக பொருத்தப்பட்டுள்ளது?

2 / 45

இந்திய ‘சமய சார்பிலா’ கோட்பாட்டை உருவாக்கிய தலைமை சிற்பி

3 / 45

பின்வருவனவற்றில் எது சரியாக இணைக்கப்பட்டுள்ளது?

4 / 45

காபினெட் மிஷன் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது?

5 / 45

கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் கூறுவது

6 / 45

தனிநாடு வேண்டி முஸ்லீம் லீக் எப்போது கோரிக்கை விடுத்தது?

7 / 45

பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்துகிறது?

8 / 45

பாரக்பூர் சிப்பாய் கலகம் தோன்ற உண்மையான காரணம்

9 / 45

சிந்து சமவெளி நாகரிகத்தின் பொழுது அம்மக்கள் வழிபட்ட தெய்வம்

10 / 45

கீழ் கொடுக்கப்பட்டவற்றுள் எவை சரியாக பொருத்தப்பட்டுள்ளது?

11 / 45

‘செஞ்சட்டையர்களின்’ தலைவர்

12 / 45

சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தோற்றுவித்தவர்

13 / 45

இந்திய தேசிய காங்கிரசை உருவாக்கியவர்

14 / 45

மிகப் பழமையான வேதம்

15 / 45

ஆதிகிரந்தத்தை தொகுத்தவர்

16 / 45

“இல்பர்ட் மசோதா” பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் பேசப்பட்ட காலத்தின் ஆட்சியாளர்

17 / 45

சரியாகப் பொருந்தியுள்ளது எது?

18 / 45

கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று சரியாக இணைக்கப்பட்டுள்ளது?

19 / 45

பழங்காலத்தில் இந்திய நுழைவாயிலாக இருந்தது?

20 / 45

இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம்

21 / 45

சூதாய கித்மத்கார்களின் தலைவர்

22 / 45

இந்திய மறுமலர்ச்சியின் தந்தை

23 / 45

கீழ்க்கண்டவற்றில் எவை புத்தரின் கோட்பாடு இல்லை?

24 / 45

இந்தியாவிற்கு விடுதலை அளித்த இங்கிலாந்து பிரதமர்

25 / 45

சிவாஜி விழாவை ஏற்படுத்தியவர்

26 / 45

திராவிடக் கழகத்தைத் தோற்றுவித்தவர்

27 / 45

காந்திஜி கலந்து கொண்டது

28 / 45

கீழ்வரும் நிகழ்ச்சிகளை கால முறைப்படி கூறவும்.

29 / 45

1946ம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்பு சபையின் தலைவர்

30 / 45

பின்வருவனவற்றில் எது சரியாக இணைக்கப்படவில்லை?

31 / 45

ஜாலியன் வாலாபாக் துப்பாக்கி சூடு நிகழ்ந்த இடனம்

32 / 45

இரட்டை ஆட்சி முறையை ஏற்படுத்திய ஆளுநர்

33 / 45

சுதேசி இயக்கம் என்பது

34 / 45

ஹண்டர் கமிஷனின் முக்கிய பணி

35 / 45

“சுயராஜ்யம் எனது பிறப்புரிமை” இக்கூற்று யாரால் முழங்கப்பட்டது?

36 / 45

“சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என்று கூறியவர்

37 / 45

சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்

38 / 45

வாரணாசி இந்துப் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தவர்

39 / 45

சைமன் குழு இந்தியாவிற்கு வந்த ஆண்டு

40 / 45

கடார் கட்சியை தோற்றுவித்தவர்

41 / 45

லண்டனில் நடைபெறும் அரசுத்துறை தேர்வில் இந்தியர் பங்குபெற அனுமதித்தது

42 / 45

1878ம் ஆண்டு சுதேசி மொழியில் பத்திரிக்கை சட்டத்தை கொண்டு வந்தவர்

43 / 45

‘நேரடி நடவடிக்கை நாள்’ என முஸ்லீம் லீக் குறித்தது

44 / 45

அசோகர் மீதான கலிங்கப் போரின் தாக்கம் பற்றி கூறுவது

45 / 45

காந்திஜியின் அரசியல் குரு

93

history tnpsc online test 3 for tamil medium

tail spin

1 / 36

ஜாலியன்வாலாபாக்கில் நடந்த படுகொலைக்குக் காரணமான பிரிட்டிஷ் தளபதி

2 / 36

சுப்புரத்தினம் என்பது எந்த தமிழ் தேசியக் கவிஞரின் இயற்பெயர்?

3 / 36

1907ம் ஆண்டு தேசியத்தைப் பற்றிகவிதை வரியில் தமிழில் எழ்தி வெளியிட்டவர்

4 / 36

வட்டமேஜை மாநாடு எங்கு நடந்தது?

5 / 36

வடமேற்கு எல்லை மாகாணத்தைச் சேர்ந்த கான் அப்துல் கஃபார்கான் வேறு எந்த பெயரால் பிரபலமானார்?

6 / 36

பஞ்சாப் கேசரி என்று அழைக்கப்பட்ட தேசிய தலைவர்

7 / 36

பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்துயுள்ளது?

8 / 36

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஹரிசன் என்ற பெயர் சூட்டியவர் யார்?

9 / 36

உப்பு சட்டங்களை எந்த கிராமத்தில் காந்தி மீறினார்?

10 / 36

சிங்கப்பூரில் தற்காலிக இந்திய அரசாங்கத்தை 1943இல் அமைத்த  இந்திய தேசியத் தலைவர்

11 / 36

மாநில சீரமைப்பு ஆணையம் நியமிக்கப்பட்ட ஆண்டு

12 / 36

எல்லை காந்தி என்றழைக்கப்பட்டவர் யார்?

13 / 36

இந்திய மறுமலர்ச்சியின் தந்தை எனப் பொதுவாக கருதப்படுபவர் யார்?

14 / 36

பின்வருவனவற்றில் எது சரியாக இணைக்கப்படவில்லை?

15 / 36

இந்திய தேசிய சேனையை நிறுவியவர் யார்?

16 / 36

திரு.வி.கல்யாண சுந்தரம் தொடங்கிய பத்திரிக்கையின் பெயர்

17 / 36

“விடுதலை விடுதலை விடுதலை” என்று தொடங்கும் பாடலை இயற்றிய தமிழ் தேசியக் கவிஞர் யார்?

18 / 36

எந்த காங்கிரஸ் மாநாட்டில் “வெள்ளையனே வெளியேறு” என்ற தீர்மானம் நிறைவேறியது?

19 / 36

1857 ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகம் தோல்வியுற்றது ஏனெனில்

20 / 36

இந்திய தேசிய இயக்கம் பின்வரும் நாட்டின் தேசிய இயக்கத்தை ஒத்திருக்கிறது

21 / 36

காரன்வாலிஸின் முக்கிய பணியாகக் கருதப்படுவது

22 / 36

சாந்த்பீவி ஆட்சி புரிந்த நாடு

23 / 36

1857 ம் ஆண்டு சிப்பாய் கலகத்தில் பங்கேற்ற முகலாய அரசர்

24 / 36

பின்வருவனவற்றுள் எது சரியாக இணைபடவில்லை?

25 / 36

வந்தேமாதரம் எழுதியவர்

26 / 36

அகாலி இயக்கம் இந்த ஆண்டில் துவங்கப்பட்டது?

27 / 36

“டில்லி சலோ” என்ற கோஷத்தை முழங்கியவர்

28 / 36

சுப்பிரமணிய பாரதி எங்கு பிறந்தார்?

29 / 36

ஹுமாயுன் நாமாவை இயற்றியவர் யார்?

30 / 36

இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன்பே பாரத ரத்னா விருது பெற்றவர்

31 / 36

ராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம்

32 / 36

தன்னாட்சி கோரும் ஷான் மக்கள் வாழ்வது

33 / 36

பாகிஸ்தான் என்ற பெயரை உருவாக்கியவர்

34 / 36

லோகமான்யா என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர் யார்?

35 / 36

சத்ரபதி சாகுவின் மூன்றாவது பேஷ்வா யார்?

36 / 36

பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்தப்பட்டுள்ளது?

222

history tnpsc online test 4 for tamil medium

tail spin

1 / 25

இந்தியாவின் முதுபெரும் மனிதர், என்று அன்புடன் அழைக்கப்படுபவர்

2 / 25

முதல் கர்நாடகப் போர் எதனுடன் தொடர்புடையது?

3 / 25

லாகூரில் அகில இந்திய முஸ்லீம் லீக் பாகிஸ்தான் தீர்மானத்தை நிறைவேற்றிய ஆண்டு

4 / 25

1947 இந்திய பிரிவினைக்கு காரணமான தலைவர்

5 / 25

ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த ஆண்டு

6 / 25

1853ஆம் ஆண்டு, இந்தியாவில் முதல் தந்தி கம்பி அமைக்கப்பட்டது?

7 / 25

ரயத்வாரி முறையில் யாருடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது?

8 / 25

இந்திய தேசிய காங்கிரசிற்கு தலைமை தாங்கிய முதல் இந்திய பெண்மணி

9 / 25

சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல்

10 / 25

இந்திய தேசிய காங்கிரசை நிறுவியவர்

11 / 25

மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் (1919) முக்கியக் கூறு

12 / 25

பூஜ்யத்தை யார் கண்டுபிடுத்தது?

13 / 25

காஷ்மீர் 1948ல் இந்திய ஒன்றியத்தோடு இணைக்க காரணம்

14 / 25

கீழ் கொடுக்கப்பட்டவற்றுள், எந்த ஒன்று சரியாகப் பொருத்தப்பட்டுள்லது?

15 / 25

சுப்பிரமணிய பாரதியார் பிறந்த இடம் எது?

16 / 25

சரியாக பொருத்தப்பட்ட இணைகளைக் கண்டுபிடிக்க.

17 / 25

இந்திய மறுமலர்ச்சியின் விடிவெள்ளி என அழைக்கப்படுபவர்

18 / 25

1760 ஆம் ஆண்டு நடைபெற்ற வந்தவாசி போரில் பங்கு கொண்ட ஐரோப்பியர்கள்

19 / 25

இந்திய தேசிய கீதத்தை இயற்றியவர்

20 / 25

தல சுயாட்சி முறையின் தந்தை என அழைக்கப்படுபவர்

21 / 25

லாலா லஜ்பத்ராய் அவர்கள் மரண காயங்கள் பெற்றது

22 / 25

இந்திய தேசிய காங்கிரசை தோற்றுவித்த ஏ.ஓ.ஹியும் துவக்கத்தில்

23 / 25

‘நமது இன்றைய ஆலயங்கள்’ என்று ஜவஹர்லால் நேரு கருதியது

24 / 25

டெல்லி தர்பாரில் வங்கப் பிரிவினையை இரத்து செய்ய அறிவிக்கப்பட்ட ஆண்டு

25 / 25

ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி திரும்பப் பெற்றுக் கொண்டதன் காரணம்

368

history tnpsc online test 5 for tamil medium

tail spin

1 / 25

இராஜதரங்கிணி இதனைப் பற்றிய நூல்

2 / 25

இந்தியாவின் மீது 17 முறை படையெடுத்த அராபிய மன்னர்

3 / 25

விலை கட்டுப்பாட்டு முறையை அமுலுக்குக் கொண்டு வந்த முஸ்லீம் அரசர்

4 / 25

அமிர்தசரஸ் நகரின் ஸ்தாபகர்

5 / 25

ஜாலியன் வாலாபாக் அமைந்துள்ள நகரம்

6 / 25

1916ஆம் ஆண்டு அகில இந்திய தேசிய காங்கிரசின் லக்னோ மாநாடு ஒரு திருப்பு முனையாக இருந்ததன் காரணம்

7 / 25

இந்தியாவில் முஸ்லீம் ஆட்சி ஏற்பட அடிகோலிய போர்

8 / 25

அவகாசியிலிக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர்

9 / 25

1905 ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின் முக்கிய நோக்கம்

10 / 25

ஆங்கிலேயர்களால் ஹண்டர் குழு எதனை ஆராய நியமிக்கப்பட்டது?

11 / 25

1889 ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் வெளியிட்ட முதல் வார இதழ்

12 / 25

ஆதிகிரந்தம் யாரால் இயற்றப்பட்டது?

13 / 25

சுப்பிரமணிய சிவா பாரதமாதாவுக்கு கோவில் எழுப்பிய இடம்

14 / 25

சென்னை மருத்துவப் பள்ளி எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?

15 / 25

பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவர் யார்?

16 / 25

தமிழ்நாட்டில் முதல் இருப்புப்பாதை சென்னையை எந்த நகரத்துடன் இணைத்தது?

17 / 25

சௌரி சௌரா வன்முறை எப்பொழுது நடந்தது?

18 / 25

மௌரியப் பேரரசின் கடைசி அரசரை பதவியிலிருந்து அகற்றியவர்

19 / 25

காந்தியடிகள் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் நாள் எங்கிருந்து தேசீய ஹர்த்தால் நடத்தப்பட வேண்டிய நாளை ஒத்தி வைத்தார்?

20 / 25

மதுரா கலை யாருடைய காலத்தில் சிறப்புற்றிருந்தது?

21 / 25

சோழர்களின் காலத்தில் விதிக்கப்பட்ட உப்பு வரி

22 / 25

வாதாபி இவர்களது தலைநகரம்

23 / 25

‘வந்தே மாதரம்’ முதன் முதலில் இடம் பெற்ற புத்தகம்

24 / 25

இந்திய பிஸ்மார்க் என்று அழைக்கப்படுபவர்

25 / 25

அகில இந்திய முஸ்லீம் லீக் யாருடைய தலைமையின் கீழ் ஏற்படுத்தப்பட்டது?

8

history tnpsc online test 6 for tamil medium

tail spin

1 / 25

எல்லை காந்தி என்றழைக்கப்பட்டவர் யார்?

2 / 25

ஆதிகிரந்தத்தை தொகுத்தவர்

3 / 25

கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் கூறுவது

4 / 25

சத்ரபதி சாகுவின் மூன்றாவது பேஷ்வா யார்?

5 / 25

திராவிடக் கழகத்தைத் தோற்றுவித்தவர்

6 / 25

ஹண்டர் கமிஷனின் முக்கிய பணி

7 / 25

இந்திய மறுமலர்ச்சியின் தந்தை

8 / 25

1946ம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்பு சபையின் தலைவர்

9 / 25

“சுயராஜ்யம் எனது பிறப்புரிமை” இக்கூற்று யாரால் முழங்கப்பட்டது?

10 / 25

இந்தியாவிற்கு விடுதலை அளித்த இங்கிலாந்து பிரதமர்

11 / 25

இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம்

12 / 25

எந்த காங்கிரஸ் மாநாட்டில் “வெள்ளையனே வெளியேறு” என்ற தீர்மானம் நிறைவேறியது?

13 / 25

சூதாய கித்மத்கார்களின் தலைவர்

14 / 25

இரட்டை ஆட்சி முறையை ஏற்படுத்திய ஆளுநர்

15 / 25

காபினெட் மிஷன் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது?

16 / 25

ஜாலியன் வாலாபாக் துப்பாக்கி சூடு நிகழ்ந்த இடம்

17 / 25

1857 ம் ஆண்டு சிப்பாய் கலகத்தில் பங்கேற்ற முகலாய அரசர்

18 / 25

சுதேசி இயக்கம் என்பது

19 / 25

சிவாஜி விழாவை ஏற்படுத்தியவர்

20 / 25

மிகப் பழமையான வேதம்

21 / 25

சிந்து சமவெளி நாகரிகத்தின் பொழுது அம்மக்கள் வழிபட்ட தெய்வம்

22 / 25

இந்திய தேசிய காங்கிரசை உருவாக்கியவர்

23 / 25

அசோகர் மீதான கலிங்கப் போரின் தாக்கம் பற்றி கூறுவது

24 / 25

சைமன் குழு இந்தியாவிற்கு வந்த ஆண்டு

25 / 25

வாரணாசி இந்துப் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தவர்

10

history tnpsc online test 7 for tamil medium

tail spin

1 / 25

'டில்லி சலோ” என்ற கோஷத்தை முழங்கியவர்

2 / 25

திரு.வி.கல்யாண சுந்தரம் தொடங்கிய பத்திரிக்கையின் பெயர்

3 / 25

வட்டமேஜை மாநாடு எங்கு நடந்தது?

4 / 25

பாகிஸ்தான் என்ற பெயரை உருவாக்கியவர்

5 / 25

ராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம்

6 / 25

உப்பு சட்டங்களை எந்த கிராமத்தில் காந்தி மீறினார்?

7 / 25

பஞ்சாப் கேசரி என்று அழைக்கப்பட்ட தேசிய தலைவர்

8 / 25

அகாலி இயக்கம் இந்த ஆண்டில் துவங்கப்பட்டது?

9 / 25

ஹுமாயுன் நாமாவை இயற்றியவர் யார்?

10 / 25

சுப்பிரமணிய பாரதி எங்கு பிறந்தார்?

11 / 25

சிங்கப்பூரில் தற்காலிக இந்திய அரசாங்கத்தை 1943இல் அமைத்த  இந்திய தேசியத் தலைவர்

12 / 25

1857 ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகம் தோல்வியுற்றது ஏனெனில்

13 / 25

மாநில சீரமைப்பு ஆணையம் நியமிக்கப்பட்ட ஆண்டு

14 / 25

வந்தேமாதரம் எழுதியவர்

15 / 25

1907ம் ஆண்டு தேசியத்தைப் பற்றிகவிதை வரியில் தமிழில் எழ்தி வெளியிட்டவர்

16 / 25

வடமேற்கு எல்லை மாகாணத்தைச் சேர்ந்த கான் அப்துல் கஃபார்கான் வேறு எந்த பெயரால் பிரபலமானார்?

17 / 25

இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன்பே பாரத ரத்னா விருது பெற்றவர்

18 / 25

இந்திய மறுமலர்ச்சியின் தந்தை எனப் பொதுவாக கருதப்படுபவர் யார்?

19 / 25

ஜாலியன்வாலாபாக்கில் நடந்த படுகொலைக்குக் காரணமான பிரிட்டிஷ் தளபதி

20 / 25

லோகமான்யா என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர் யார்?

21 / 25

சாந்த்பீவி ஆட்சி புரிந்த நாடு

22 / 25

சுப்புரத்தினம் என்பது எந்த தமிழ் தேசியக் கவிஞரின் இயற்பெயர்?

23 / 25

இந்திய தேசிய இயக்கம் பின்வரும் நாட்டின் தேசிய இயக்கத்தை ஒத்திருக்கிறது

24 / 25

தன்னாட்சி கோரும் ஷான் மக்கள் வாழ்வது

25 / 25

காரன்வாலிஸின் முக்கிய பணியாகக் கருதப்படுவது

277

TNPSC GK Quiz

tail spin

1 / 14

இந்தியா பரப்பளவில் உலகின் ............ பெரிய நாடாகும் *

2 / 14

நேதாஜி உருவாகிய INA-வில் ஜான்சிராணி இலக்குமிபாய் பெயரில் அமைக்கப்பட்ட பெண்கள் அணிப்பிரிவிற்குத் தலைவராக இருந்த தமிழகப் பெண்வீராங்கனை யார்?

3 / 14

மேற்கு கடற்கரையின் வடபகுதி ......... என அழைக்கப்படுகிறது

4 / 14

பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு *

5 / 14

இந்தியாவின் தென்கோடி முனை *

6 / 14

இமாலயா என்ற சொல் ................ மொழியில் பனி உறைவிடம் என அழைக்கப்படுகிறது *

7 / 14

தமிழக உப்பு சத்தியாகிரகப் பயணம் யாருடைய வீட்டிலிருந்து தொடங்கியது?

8 / 14

இந்தியாவின் மிக பழைமையான மடிப்பு மலைத் தொடர் *

9 / 14

பழவேற்காடு ஏரி ........ மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது *

10 / 14

ஆரவல்லி மலைத் தொடரின் மிக உயரமாக சிகரம் *

11 / 14

மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி ............. என அழைக்கப்படுகிறது

12 / 14

"கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது" என்ற வழி நடைப் பாடலை எழுதியவர் *

13 / 14

........ உலகின் கூரை என அழைக்கப்படுகிறது *

14 / 14

காவிரி நதி ........... இடத்தில் உற்பத்தியாகிறது.

Your score is

88

current affairs test (24-07-2023) English medium

tail spin

1 / 10

Which is identified to be the main cause for the tragic train accident in Odisha’s Balasore?

2 / 10

‘Avutometinib and Defactinib Combination’, which was seen in the news, is proved effective in blocking which disease?

3 / 10

Strawberry Moon is the full moon of which month?

4 / 10

Osimertinib is a new drug capable of cutting the risk of death from which disease?

5 / 10

Amchang Wildlife Sanctuary is located in which state/UT?

6 / 10

‘Geshe Langri Thangpa’ is an important figure in which religion?

7 / 10

‘Black-veined white butterfly’ was recently spotted in which city?

8 / 10

Which state/UT hosted the ‘Lavender Festival’?

9 / 10

What is the expansion of ‘ESM’ set up by Bombay Stock Exchange (BSE) and National Stock Exchange (NSE)?

10 / 10

As of June 2023, Clinical Establishments (Registration and Regulation) Act required which institutions to be registered under it?

191

current affairs test (24-07-2023) tamil medium

tail spin

1 / 10

ஒடிசாவின் பாலசோரில் நடந்த சோகமான ரயில் விபத்துக்கு முக்கிய காரணம் எது?

2 / 10

செய்திகளில் காணப்பட்ட ‘Avutometinib மற்றும் Defactinib கலவை’ எந்த நோயைத் தடுப்பதில் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது?

3 / 10

ஸ்ட்ராபெரி நிலவு எந்த மாதத்தின் முழு நிலவு?

4 / 10

ஒசிமெர்டினிப் என்பது எந்த நோயினால் ஏற்படும் மரண அபாயத்தைக் குறைக்கும் திறன் கொண்ட ஒரு புதிய மருந்து?

5 / 10

அம்சாங் வனவிலங்கு சரணாலயம் எந்த மாநிலம்/யூடியில் அமைந்துள்ளது?

6 / 10

‘கெஷே லாங்ரி தங்க்பா’ எந்த மதத்தில் முக்கியமானவர்?

7 / 10

‘கருப்பு நரம்புகள் கொண்ட வெள்ளை வண்ணத்துப்பூச்சி’ சமீபத்தில் எந்த நகரத்தில் காணப்பட்டது?

8 / 10

லாவெண்டர் திருவிழாவை நடத்திய மாநிலம்/யூடி எது?

9 / 10

பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (பிஎஸ்இ) மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (என்எஸ்இ) ஆகியவற்றால் அமைக்கப்பட்ட ‘இஎஸ்எம்’ விரிவாக்கம் என்ன?

10 / 10

ஜூன் 2023 நிலவரப்படி, மருத்துவ நிறுவனங்கள் (பதிவு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் எந்த நிறுவனங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்?

45

current affairs test (23-07-2023) English medium

tail spin

1 / 10

Which city is the headquarters of Pharmaceutical Inspection Convention and Pharmaceutical Inspection Co-operation Scheme (PIC/S)?

2 / 10

What is the name of tariff levied on imported goods to offset subsidies given to producers of the goods in exporting country?

3 / 10

Which country hosted the ‘Shangri-La Dialogue’ in 2023?

4 / 10

Which institution released a report titled ‘Derailment in Indian Railways’?

5 / 10

Which country won the Men’s Junior Asia Cup 2023 title?

6 / 10

Which neighbouring country recorded an annual inflation rate of 37.97% in May 2023?

7 / 10

The United States signed a trade deal with which country, and was warned by China?

8 / 10

Which country signed a deal to export hydropower to Bangladesh through Indian Territory?

9 / 10

Which state launched a state-wide 15-day mega registration drive for MSMES?

10 / 10

What was the Goods & Services Tax (GST) revenue collected in the month of May 2023?

0

current affairs test (23-07-2023) tamil medium

You need to add questions

Leave a Reply