Geography Tnpsc online test 2 for english medium

Geography tnpsc online test 1 for tamil medium

Today we have given the Geography test for the tnpsc exam like Group 4, Group 2, Group 1, SSC, railway, and Tamilnadu police preparation students. it is easy to attend the online tests with your confidentiality. share with your friends to attend the test to get a good score in the tnpsc exams. today’s test  is given below

9

Geography tnpsc online test 2 for english medium

1 / 45

Local supply of coal is not available to the iron and steel plant at

2 / 45

Bokaro steel plant has been set up with the assistance of

3 / 45

Now-a-days, the climate accidents are attributed to

4 / 45

The gas that is responsible for global warming is

5 / 45

The Indian sub – continent was originally part of a huge land mass called

6 / 45

Aravallis fail to cause orographic precipitation in Rajasthan, because

7 / 45

Which of the following states has the least area under forest

8 / 45

In which state the newsprint factory of Nepanagar is situated?

9 / 45

Which of the following states of India have a common border with Bhutan?

10 / 45

Kaziranga National Park is created to protect

11 / 45

Bhopal records high amount of rainfall in June which belongs to the season of

12 / 45

Ukai project is located in

13 / 45

The biggest oil refinery in India is at

14 / 45

The first jute spinning mill was started at

15 / 45

In which one of the following areas pearl fishing is done extensively?

16 / 45

Identify the incorrectly matched pair.

17 / 45

The correct sequence in descending order of given states in coal mining in India

18 / 45

National physical oceanographic laboratory functions at

19 / 45

The longest coastal line is situated in one of the which Indian states?

20 / 45

Total area of Tamil Nadu state is

21 / 45

The new railways coach factory has been set up in Punjab at

22 / 45

Tamil Nadu coast gets more rainfall during

23 / 45

In which state is silent valley located?

24 / 45

The maximum number of tribal population in India consists of

25 / 45

The total area from which all surface run-off is drained by a river is called its

26 / 45

Indian standard times is ahead of Greenwich mean time by

27 / 45

The following part of India is closet to equator?

28 / 45

Silvassa is the capital of the Union Territory of

29 / 45

India is establishing the Koodankulam Nuclear power station in Tamil Nadu with the assistance of

30 / 45

Chandraprabha wild sanctuary is located in

31 / 45

Which state is the major producer of copper?

32 / 45

Bandipur sanctuary is located in the state of

33 / 45

The headquarters of Indian Space Research Organization is located at

34 / 45

Rural electrification has helped

35 / 45

The best natural port of India is

36 / 45

Which of the following is a joint venture of Tamil Nadu and Kerala?

37 / 45

Deutch mark is the currency of

38 / 45

The Narmada river rises near

39 / 45

The following two crops are the important foreign exchange earners to India?

40 / 45

The Enron power project is in

41 / 45

The 13th Oil refinery in India has been set up at

42 / 45

Which one of the following is the resultant of linguistic diversity in India?

43 / 45

The Indian state having the lowest literacy rate is

44 / 45

Dandakaranya forest is located in

45 / 45

Which one is not correctly matched?

User NameScore
Guest31.11%
Pavithra24.44%
Pavi33.33%
Nowfia37.78%
Manikandan42.22%
Gopinath.p26.67%
Guest51.11%
M Rubanadevi22.22%
SHANMUGAM B17.78%

Category: Geography tnpsc online test for tamil medium

190

Geography tnpsc online test 1 for tamil medium

1 / 25

எலெக்ட்ரானிக்  நகரம் என்று எந்நகரம் அழைக்கப்படுகிறது?

2 / 25

டிசம்பரில் எந்த நகரம் அதிக அளவில் சூரிய சக்தியைப் பெறும்?

3 / 25

பின்வருனவற்றுள் சரியாகப் பொருந்தாத இணையைக் கண்டுபிடி:

4 / 25

பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தாத இணையைக் கண்டுபிடி: ·         மாநிலம்                                                         முக்கிய உற்பத்தி

5 / 25

தென்னிந்தியாவில் உள்ள மிக உயர்ந்த மலைச்சிகரம்

6 / 25

தீபகற்ப  இந்தியாவின்  ஒரு முக்கிய ஆறு அமர்கணடக், அது அமைந்துள்ள மாநிலம்.

7 / 25

போங்கை கோவன் எங்கே உள்ளது? அது எதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது?

8 / 25

பின்வருவனவற்றுள் எந்த இணை சரியாகப் பொருந்தியுள்ளது?

9 / 25

பான்பூர் மற்றும் குல்டி எதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது?

10 / 25

ஸ்ரீஹரிகோட்டா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

11 / 25

இராமேஸ்வரம் தீவு இந்தியாவின் முக்கிய நிலப்பகுதியிலிருந்து -------- கால்வாயால் பிரிக்கப்பட்டுள்ளது.

12 / 25

இந்தியாவின் ரூர் என அழைக்கப்படும் நதிப்பள்ளத்தாக்கு

13 / 25

முதல் முறையாக மக்கள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட ஆண்டு.

14 / 25

பின்வருவனவற்றுள் எந்த இணை சரியாகப் பொருந்தியுள்ளது?

15 / 25

------ ஆசிய இத்தாலி என்று அழைக்கப்படுகிறது

16 / 25

வங்காளத்தின் துயரம்” என்று அழைக்கப்படும் நதி

17 / 25

கீழ்க்கண்ட மாநிலங்களுள் கரும்பு உற்பத்தியில் முன்னிலை வகிப்பது எது?

18 / 25

சகாயத்ரி மலைகள் குறிப்பது

19 / 25

இந்தியாவின் கீழ்க்காண்பவற்றுள் பருத்தி பயரிடப்படும் முக்கியப் பரப்பு எது?

20 / 25

ஆரவல்லி மலைத் தொடர்கள் கீழ்க்கண்ட மலை வகைக்கு ஓர் உதாரணம்

21 / 25

தக்காண  இந்தியாவின்  முக்கிய  நீர்ப்பாசன  முறை

22 / 25

கீழ்க்கண்டவற்றுள் எந்த தொழிற்சாலைகள் இந்தியா சதந்திரம் அடைந்த பின் மட்டுமே விரிவடைந்தன?

23 / 25

இரண்டு பெரிய துறைமுகங்கள் அமைந்துள்ள இந்திய மாநிலம்

24 / 25

கொங்கண கடற்கரையின் பரவல்

25 / 25

பிலாய் எஃகு ஆலை எந்த நாட்டு உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது?

61

Geography tnpsc online test 2 for tamil medium

1 / 45

13வது ஆயில் சுத்திகரிப்பு நிலையம் இந்தியாவில் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

2 / 45

டச்மார்க் என்னும் நாணயம் பழக்கத்திலிருக்கும் நாடு

3 / 45

இந்திய துணைக்கண்டம் ஆரம்ப நிலையில் ஒரு பெரும் நிலப்பரப்பின் பகுதியாக இருந்தது. அந்தப் பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?

4 / 45

சந்திரபிரபா வனவிலங்கு சரணாலயம் உள்ள மாநிலம்

5 / 45

இந்தியாவில் மிகப்பெரிய நில எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இங்கு உள்ளது.

6 / 45

போபால் ஜுன் மாத்தில் அதிக மழைப் பொழிவை பெறுகின்றது. இது எந்த பருவகாலத்தைச் சார்ந்தது?

7 / 45

இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

8 / 45

பொக்காரோ உருக்காலை திட்டம் யாருடைய உதவியால் நிறுவப்பட்டது?

9 / 45

கீழ்க்கண்ட மாநிலங்களுள் எம்மாநிலத்தில் மிகக்குறைந்த அளவுள்ள காடுகள் பரப்பளவு உள்ளது?

10 / 45

முத்துக் குளியல் பின்வரும் எந்தப் பகுதியில் மிக அதிகமாக நடைபெறுகிறது?

11 / 45

இந்திய தலநேரம் கிரீன்விச் சராசரி நேரத்தினைவிட ------------- முன்னோடி உள்ளது.

13 / 45

தமிழ்நாடு மாநிலத்தின் மொத்த பரப்பளவு

14 / 45

பந்திப்பூர் சரணாலயம் இந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

15 / 45

கீழ்கண்ட எந்த இந்தியப் பகுதி பூமத்திய ரேகைக்கு மிக அருகில் உள்ளது?

16 / 45

தமிழ்நாட்டில்இ கூடங்குளம் அணுமின் நிலையம் எந்த நாட்டின் உதவியுடன் ஏற்பட இருக்கிறது?

17 / 45

எங்கு அமைந்துள்ள இரும்பு எஃகு ஆலைக்கு அருகிலேயே நிலக்கரி இல்லை?

18 / 45

தமிழ் நாட்டின் கடற்கரைப் பகுதி அதிக மழைப் பெறும் பருவம்

19 / 45

சமீபத்திய நடைபெறும் அதிக காலநிலை நிகழ்விற்கு காரணம்

20 / 45

புவிமண்டலம் வெப்பமடைய காரணமான வாயு

21 / 45

தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் கூட்டு முயற்சியால் தோன்றிய அணைக்கட்டு

22 / 45

இந்தியாவில் எங்கு அதிகமாக செம்பு (தாமிரம்) கிடைக்கிறது?

23 / 45

பஞ்சாபில் புதிய இரயில் பெட்டி கட்டும் தொழிற்சாலை அமைந்துள்ள இடம்

24 / 45

இந்தியாவில் அதிக எண்ணிக்கை உடைய பூர்வீகக் குடிமக்கட்தொகை

25 / 45

காசிரங்கா தேசிய பூங்கா எதற்காக ஆரம்பிக்கப்பட்டது?

26 / 45

உகாய் திட்டத்தின் அமைவிடம்

27 / 45

என்ரான் பவர் புராஜெக்ட் உள்ள மாநிலம்

28 / 45

இந்தியாவின் மொழிவாரி வேற்றுமையின் காரணமாக தோன்றிய விளைவு யாதெனில்

29 / 45

ஆரவல்லி மலைகள் இராஜஸ்தானில் மலைத்தடை மழையை ஏற்படுத்தவில்லை காரணம்

30 / 45

பின்பரும் இரு பணப்பயிர் வகைகள் இந்தியாவின் அந்நியச் செலாவணிக்கு மிக முக்கியமாக கருதப்படுபவை

31 / 45

முதன்முதலில் சணல் நெசவு ஆலை தொடங்கப்பட்ட இடம்

32 / 45

சில்வாஸா எந்த யூனியன் பிரதேசத்தின் தலைநகரம்

33 / 45

ஒரு ஆறு தோன்றுவதற்கு ஏதுவான நிலப்பரப்பின் பெயர்

34 / 45

இந்தியாவின் எந்த மாநிலங்கள்இ பூட்டானுடன் பொதுவான எல்லைகளை கொண்டுள்ளன?

35 / 45

நர்மதா ஆறு ---------------- க்கு அருகில் உற்பத்தியாகிறது.

36 / 45

கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை

37 / 45

எந்த மாநிலத்தில் பத்திரிகை காகிதம் தயாரிக்கும் நேப்பா நகர் அமைந்திருக்கிறது?

38 / 45

தண்டகாரன்ய காடுகள் எந்த இந்தியப் பகுதியில் உள்ளது?

39 / 45

எந்த மாநிலத்தில் அமைதிப் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது?

40 / 45

தேசிய பௌதீகக் கடல் ஆராய்ச்சிக் கூடம் இங்கு செயல்படுகிறது.

41 / 45

.    இந்தியாவில் நிலக்கரி அகழ்வில் இறங்குவரிசையில் உள்ள மாநிலங்களின் சரியான தொடர்ச்சி

42 / 45

தவறாக இணைக்கப்பட்டுள்ள இணையை கண்டறிக:

43 / 45

இந்தியாவிலேயே எந்த மாநிலம் மிகக்குறைந்த எழுத்தறிவு பெற்றுள்ளது?

44 / 45

எந்த மாநிலம் இந்தியாவில் அதிக நீளமான கடற்கரையை கொண்டுள்ளது?

45 / 45

கிராம மின் இணைப்பு வசதி பெரிதும் உதவிய தொழிற்சாலை

41

Geography tnpsc online test 3 for tamil medium

1 / 50

அடிக்கடி வறட்சிக்குள்ளாகும் மிக வறட்சியான பகுதி இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ளது?

2 / 50

ஊசியிலைக் காட்டு மண்டலத்தில் இந்நிலை நிலவுகிறது

3 / 50

------- அருகாமையில் உள்ள அடலாண்டிக் பகுதி முக்கிய மீன்வள பகுதியாகும்

4 / 50

செமாங் என்னும் பூர்வீகக் குடியினர் கீழ்க்கண்ட புவி நடுக்கோட்டு வட்டாரங்களில் மிகுதியாக வாழ்கின்றனர்

5 / 50

எந்த இந்திய மாநிலம் புவியியல் பரப்பளவு மிகுதியாக உடையதாகும்?

6 / 50

எழுதப்படிக்கத் தெரிந்த பெண்கள் வீதம் அதிகம் உள்ள மாநிலம்

7 / 50

நடுவில் ஒரு ஏரியை உடைய பவளத் தீவு

8 / 50

சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு காரணமாக விளங்குவது

9 / 50

தொகுதியில் பொருந்தாத இடம் எது?

10 / 50

எந்த ஒரு இந்திய மாநிலம் குளிர்காலத்தில் மிக அதிகமான ஆண்ட மழைப்பொழிவைப் பெற்றுள்ளது?

11 / 50

இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் நூறு சதவிகிதம் மின்சக்தி கிடைத்துள்ளது?

12 / 50

நெல் உற்பத்தி மிகுதியாக உள்ள நாடு

13 / 50

பூமியின் மேலே உள்ள பகுதியில் கீழ்பாகம் இவ்வாறு சொல்லப்படுகிறது

14 / 50

இமய மலையை பின்வருமாறு வகைப்படுத்தலாம்

15 / 50

ஜிம்பாப்வேயின் தலைநகரம்

16 / 50

காகசஸ் மலை

17 / 50

கீழ்க்கண்டவற்றில் ஒன்று பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ளது.

18 / 50

கல்ஃப் நீரோட்டமானது இப்பெருங்கடலில் காணப்படுகிறது

19 / 50

சூரிய ஒளியிலிருந்து அதிக மின்சக்தி உற்பத்தி செய்ய தகுந்த பகுதி

20 / 50

உலகின் மோட்டார் வாகனத் தொழிற்சாலைகளின் பணிமனை என்று பிரபலமாக அழைக்கப்படும் இடம்

21 / 50

இந்தியா அன்னியச் செலாவணி இதன் வாயிலாக அதிக அளவில் ஈட்டுகிறது

22 / 50

கிரேட் லேக்ஸ் எந்த நிலப்பகுதியின் முக்கியமான அமைப்பு?

23 / 50

தேயிலை பெருமளவில் இங்கு பயிரிடப்படுகிறது.

24 / 50

மெரினோ ஆடுகள் அதிமுள்ள பகுதி

25 / 50

இந்தியாவில் கோலாரில் உள்ள ஒரே ஒரு தங்கச் சுரங்கம் இம்மாநிலத்தில் அமைந்துள்ளது.

26 / 50

இந்தியாவில் காடுகளின் நிலப்பரப்பு

27 / 50

கோதுமை சாகுபடி கீழ்க்கண்ட ஒன்றில் காணப்படும்

28 / 50

உலகில் எந்த நாட்டில் அதிக அளவு பெட்ரோலிய இருப்புகள் உள்ளன?

29 / 50

கொல்கத்தா சணல் நெசவாலைகளை செறந்து பெற்றிருப்பதற்கான காரணம்

30 / 50

மெரினோ வகையைச் சார்ந்த ஆட்டு உரோமம் உலகிலேயே இங்கு மிகுதியாக உற்பத்தி செய்யப்படுகின்றன.

31 / 50

கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று இரும்புத்தாது வகையைச் சார்ந்தது அல்ல?

32 / 50

வடகிழக்கு பருவக்காற்று பின்னடையும் போது எந்தெந்த மாதங்களில் மழை தருகிறது?

33 / 50

முதல் உலகத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது?

34 / 50

இந்தியாவில் கால்நடை வளர்ப்பு முன்னேற்றமடையாமல் இருப்பதற்கான காரணம்

35 / 50

மழையளவு வேறுபாடு மிக அதிகமாக உள்ள மாநிலம்

36 / 50

உலகில் மிகப்பரந்த தீவாகக் காணப்படுகிறது

37 / 50

தென் மத்திய இரயில்வேயின் தலைமையிடம்

38 / 50

கிராம குடியிருப்புகள் அதிகமுள்ள நாடு

39 / 50

அதிக எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்ல வசதியானது.

40 / 50

உலகில் மிகப் பரந்த வெப்பப் பாலைவனம்

41 / 50

. மணல் வகை மண் அதிகமாக காணப்படும் பகுதி

42 / 50

வளிமண்டலத்திகாவேரின் கீழ் அடுக்கு கீழ்க்கண்டவாறு அழைக்கப்படுகிறது.

43 / 50

அதிக நீளமான நதி இருக்குமிடம்

44 / 50

மூன்று கால்வாய் திட்டம் அமைந்துள்ள மாநிலம்

45 / 50

தும்பா இங்கு அமைந்துள்ளது

46 / 50

யானைப்பற்கள் என்றழைக்கப்படும் புல்வகைகள் இப்புல்வெளிகளில் மிகுதியாக உள்ளன.

47 / 50

கீழ்க்கண்ட எந்த இந்திய ஆறு அதிக மாநிலங்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது?

48 / 50

மதுரா சுத்திகரிப்பு ஆலையிலிருந்து வெளியேறும் எந்த வாயு தாஜ்மகாலை மாசுபடுத்துகிறது?

49 / 50

ஒவ்வொரு வருடமும் பெருமளவில் நீரை கடலுக்கு எடுத்துச் செல்லும் ஆறு

50 / 50

மஸ்கோவைட் என்னும் தாது இதன் வகையைச் சார்ந்தது?

34

Geography tnpsc online test 4 for tamil medium

1 / 45

வார்தா ஆறு இந்த ஆற்றின் துணை ஆறாகும்

2 / 45

இந்திய மிக அதிக அளவில் ஏற்றுமதி செய்வது

3 / 45

முத்துக்குளிப்பு    முக்கியமாக நடைபெறுவது

4 / 45

இந்திய மாநிலங்களுள் ஏனைய மாநிலங்களைக் காட்டிலும் தேயிலை உற்பத்தி முன்னணியில் உள்ள மாநிலம்?

5 / 45

.    தமிழ்நாட்டில் கச்சா எண்ணெய் கிடைக்குமிடம்

6 / 45

செல்வா காடுகள் என்பவை

7 / 45

தமிழ் நாட்டில் காற்றாலைகள் அதிகம் நிறுவப்பட்டுள்ள இடம்

8 / 45

மலைச் சரிவுகளில் நடைபெறும் விவசாயம் இவ்வாறு குறிக்கப்படுகின்றது.

9 / 45

கீழ்க்கண்டவற்றுள்; குஜராத்திற்கு பொருந்தாதது எது?

10 / 45

எந்த இந்திய மாநிலம் ஒன்றில் ஆரவல்லி மலைத் தொடர்கள் அமைந்துள்ளன?

11 / 45

உலகில் இயற்கை ரப்பர் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் முன்னணியிலுள்ள நாடு.

12 / 45

இந்திய பெட்ரோலிய கழகம் அமைந்துள்ள இடம்

13 / 45

ஊட்டி, ஏற்காடு, ஏலகிரி போன்ற மலைவாசல் தலங்கள் எந்த மாநிலத்தில் உள்ளன?

14 / 45

இந்தியாவில் உள்ள பெரிய அணைக்கட்டு

15 / 45

எது கங்கையின் கிளை நதி அல்ல?

16 / 45

மிதமண்டல வெல்ட் புல்வெளிகள் இங்கு அமைந்துள்ளன.

17 / 45

மண்ணின் களைப்பை தடுப்பது.

18 / 45

ஆண்டு வெப்ப வியாப்தி (வேறுபாடு) இங்கு எப்பொழுதும் மிகக்குறைவாக உள்ளன.

19 / 45

கீழ்க்கண்ட மாநிலங்களுள் எது அதிகபட்ச பாசனக் கால்வாய்களின் அடர்த்தியைப் பெற்றிருக்கிறது?

20 / 45

See also  Flipkart Recruitment 2022 @ Apply Online For Various Executive Posts

எந்த ஒரு பயிரோடு “பசுமைப்புரட்சி” எனும் சொல் இணைத்து பேசப்படுகிறது?

21 / 45

இறால் உற்பத்தியல் உலகில் இரண்டாவது இடம் வகிக்கும் நாடு எது?

22 / 45

அமைதிப் பள்ளத்தாக்கு எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

23 / 45

கன்னியாகுமரியிலிருந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்.7ல் அமைந்துள்ளன. கீழ்கண்ட நகரங்களின் வரிசையை கண்டறிக:

24 / 45

இந்தியாவிலேயே மிகப்பெரிய நகரம் எது?

25 / 45

ஜப்பானின் பருத்தி நெசவாலை நகர் எனப்பெயர் பெற்ற நகர்

26 / 45

1991ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்புப்படி கீழ்கண்ட மாநிலங்களின் மக்கள் தொகை அடிப்படையில் இறங்கு வரிசையை கண்டுபிடி:

27 / 45

இந்தியாவின் எந்த மாநிலம் ஐந்து ஆறுகளின் இடமாக கருதப்படுகிறது?

28 / 45

எஸ்கிமோக்கள் பின்வரும் பெரும் மனித இனப்பிரிவுகளை சார்ந்தவர்கள்

29 / 45

எவ்வகையான பயிர் தோட்டப்பயிர் வகையைச் சாராத பயிராகும்?

30 / 45

உலகில் மிக நீளமான ஆறு எது?

31 / 45

தவறாக இணைக்கபட்டுள்ள இணையைக் கண்டறிக: கனிமம்   தாது

32 / 45

ஜப்பான் நாணயத்தின் பெயர் என்ன?

33 / 45

எந்த ஒரு மரவகையைத் தவிர ஏனைய மரங்கள் யாவும் அயன மண்டலக் கடின வகை மரங்களாகும்.

34 / 45

இது உலகின் மிகப்பெரிய வளைகுடா?

35 / 45

சமீபத்தில் ஒரிஸாவில் வளர்ச்சியடைந்துள்ள முக்கிய துறைமுகம் எது?

36 / 45

எந்த பயிருக்கு நார்வெஸ்டர்ஸ் காற்று உதவி புரிகிறது?

37 / 45

உலகிலேயே மிக நீளமான அணைக்கட்டு இதுவாக உள்ளது